Cine Bits
நடிகர் வைபவ் ‘காட்டேரி’ ! படம் தொடங்குகிறது

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'காட்டேரி '. இதில் ஜீவா, வைபவ், ஆதிக் ரவிச்சந்திரன், அரவிந்த் ஆகாஷ், பாலாஜி தாரானேதரன், தனஞ்சனன், பிரவீன் KL, கருணாகரன், கே.வி. ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், புஷ்கர்-காயத்ரி. மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
வைபவ்விற்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. டீகே இப்படத்தை இயக்குகிறார்.