நடிப்பில் மட்டும் செலுத்தும் கவனத்தை ஆர்யா

ஆர்யா என்றாலே ஜாலியான நடிகர். முன்ன பின்ன அறிமுகமில்லாத நடிகைகளைக்கண்டாலும் ஒரு நிமிடம் நிறுத்தி பேசி, அவர்களை கலாய்த்து விடுவார். அப்படியே நட்பை வளர்த்து அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து சென்று தனது அம்மா கையாலே பிரியாணி விருந்து கொடுப்பார்.இந்நிலையில் தற்போது கடம்பன் படத்தில் பிசியாக​ நடித்து வரும் ஆரியாவின் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். ஸ்பாட்டில் பல நடிகைகள் அமர்ந்திருந்தாலும் அவர்களிடம் பேசுவதை குறைத்து, தான் நடிக்க வேண்டியதில் மட்டும் கவனத்தை காட்டுகிறாராம்.