Cine Bits
நட்சத்திரங்களின் மணவாழ்வு….
நடிகர் கதிர் மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமாகி, பின் விக்ரம் வேதா படத்தில் நடித்து தற்போது ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவை, ஈரோடு முருகன் கோவிலில் இன்று திருமணம் செய்துக் கொண்டார். இதே போல் நடிகர் ரமேஷ் திலக், சண்டை இயக்குனர் ராம்போ ராஜ்குமாரின் மகள் ஆர்.ஜே வாக இருக்கும் தனது காதலி நாவலட்சுமியை இன்று திருமணம் செய்துள்ளார்.