நட்டி நட்ராஜ் நடிக்கும் காட்ஃபாதர்” பிரஸ்ட் லுக் போஸ்டர்!

நட்டி நட்ராஜ் – லால் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்திற்கு “காட் ஃபாதர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நட்டி நட்ராஜ் நடிப்பில் 'சதுரங்க வேட்டை' பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'போங்கு' படத்திற்கு பிறகு, அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலை தளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.