Cine Bits
“நமஸ்தே இங்கிலாந்து” படப்பிடிப்பு நாளை ஆரம்பம்…

விபுல் ஷா இயக்கி தயாரிக்கின்ற படம் “நமஸ்தே இங்கிலாந்து” என்ற படத்தில் அர்ஜுன் கபூர், பரிணிதி சோப்ரா நடிக்க உள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. இயக்குனர் இது பற்றி கூறுகையில் “இந்த படத்தின் படப்பிடிப்பு லூதியானா, பாட்டியாலா போன்று 75 க்கும் மேற்பட்ட ஊர்களிலும், டாகா, பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் இறுதியாக லண்டனிலும் படமாக உள்ளது. இந்த படம் காதல் கதையாக அமைத்துள்ளது. இந்த படம் இந்தாண்டு டிசம்பர் 7ம் தேதி வெளியீடு செய்ய உள்ளார் என்று கூறியுள்ளார்.