நயன்தாராவின் அம்மாவாக நடிக்க ஆசை! என ட்விட்டரில் தெரிவித்த பிரபல நடிகை.

நடிகை நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு அம்மாவாக நடிக்கவேண்டும் என நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். SIIMA விருது விழாவில் நயன்தாராவோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு. “அம்மா, மகளாக நடித்தால் எப்படி இருக்கும்?” என கேட்டுள்ளார்.