நயன்தாராவின் பிறந்த நாள் பரிசாக வந்த, பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இது தான்!

இன்று தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயின் என்றால் நயன்தாரா தான். இவர் நடிகர்களுக்கு நிகராக ரசிகர்களை கொண்டுள்ளார். மீஞ்சூர் கோபி இயக்கத்தில் கலெக்டர் கதாபாத்திரத்தில் வித்தியாசமான கதையில் நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு அவரின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டனர்.