நயன்தாராவிற்கு நிகராக சம்பளம் கேட்கும் விஜயசாந்தி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்றால் அது நயன்தாரா தான், இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் அதேபோல் நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர். இவரின் சம்பளம் 4 கோடியில் இருந்து 5 வரை சம்பளமாக பெறுகிறார். அதேபோல் சம்பளம் அதிகமாக இருந்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டே இருக்கின்றன.  இந்த நிலையில் முன்னாள் நடிகை விஜயசாந்தி நடிகர் மகேஷ் பாபுவுடன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார் இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆசை இருக்கலாம் ஆனா இவ்வளவு  இவ்வளவு இவ்வளவு  ஆகாது.