நயன்தாரா அப்பாவாக நடிக்கும் கு.ஞானசம்பந்தன் !

தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்தில், நயன்தாராவுக்கு அப்பாவாக கு.ஞானசம்பந்தன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.