நயன் –  விக்னேஷ் சிவன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் . 

தமிழ் சினிமாவில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான். நயன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை எப்போது தவற விடுவதில்லை. அதுவும் இந்த வருடம் தனது விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகிறார். நயனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.