நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா மார்டன் உடையில் !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ராஜலட்சுமி மற்றும் செந்தில், இவர்கள் இருவரும் நாட்டுப்புறப் பாடல் பாடி புகழ் பெற்றவர்கள். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார், இந்த நிலையில் விஜய் டிவி நடத்தி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் ராஜலட்சுமியும் செந்திலும் மாடர்ன் உடையில் வந்திருந்தார்கள்.