நியூ லுக்கில் சென்னை திரும்பி இருக்கும் சிம்பு !

சிம்புக்கு 'வந்தா ராஜாவாதான்' படம் தான் கடைசி படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படமும் கைவிடப்பட்ட நிலையில் தனது குடும்பத்தாருடன் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். அண்மையில் தாய்லாந்திலிருந்து திரும்பி வந்துள்ள சிம்பு முற்றிலும் மாறுபட்ட லுக்கில் வந்திறங்கியுள்ளார். கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு கண்ணாடி, கருப்பு ஷூ என அனைத்தும் கறுப்பிலே இருந்தது,. ஹேர் ஸ்டைலையும் மாற்றிவிட்டார்.