“நீராளி” 36 நாளில் படமாக்கப்பட்டுள்ளது….

அஜய் வர்மா இயக்கிய “நீராளி” படத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.இந்த படத்தில் பார்வதி நாயரும் முக்கிய வேடத்தில் நதியாவும் நடித்துள்ளனர். ஆனால் மோகன்லாலுக்கு ஜோடி யாரும் இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சந்தோஷ் குருவில்லா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த ஜனவரி 10ம் தேதி ஆரம்பித்து மிகவும் வேகமாக 36 நாட்களிலேயே படமாக்கப்பட்டுள்ளன. இதில் கதாநாயகனின் படம்பிடித்து வெறும் 15 நாட்கள் தான். இந்த படம் மிகவும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.