Cine Bits
படமாகும் வாழ்க்கை கதை; ஸ்ரீதேவி வேடத்தில் மாதுரி தீட்சித்?

தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படத்தை எடுக்க உள்ளனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தது வரை அனைத்து விவரங்களையும் படத்தில் கொண்டு வருகின்றனர். இதில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் ஸ்ரீதேவியாக நடிக்க விருப்பம் தெரிவித்தனர், வித்யாபாலன் பெயரும் அடிபட்டது. தற்போது பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.