Cine Bits
பாகமதி படத்தில் மலையாள நட்சத்திரங்கள் ஆதிக்கம் அதிகம்!!!

ஜி.அசோக் இயக்கிய தெலுங்கு படம் “பாகமதி” இதில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்ததில் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கினாலும், இதில் மலையாள நட்சத்திரங்களான ஜெயராம்,ஆஷா சரத், ஆகியோர்களின் அதிக ஆதிக்கத்தில், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனுஷ்காவுக்கு ஜோடியாக மலையாள இளம் நாயகன் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்.