‘பாகுபலி-2’ வின் தமிழக சாட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டி.வி

பாகுபலி 2 இராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் தமிழக சாட்டிலைட் உரிமையை விஜய் டி.வி. பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறது. இதனை விஜய் டிவி நிறுவனமே உறுதி செய்துள்ளது. பாகுபலி' முதல் பாகத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டி.வி. நிறுவனம் வாங்கியிருந்தது. இப்படத்தை தமிழகத்தில் விநியோகிப்பதற்கான உரிமையை ஸ்ரீகிரீன் புரடக்ஷன்ஸ் மிகப் பெரிய தொகைக்கு வாங்கியது.