Cine Bits
பாடலால் பிரபலமான படம் மதுர வீரன்.

மதுர வீரன் படத்தில் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இந்த படத்தை பற்றி அதிக தகவல்கள் வெளியாகாமல் இருந்தன. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள “என்ன நடக்குது நாட்டிலே” பாடலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதால் இந்த பாடல் எந்த படம் என்று ரசிகர்கள் இடையே பேச்சு எழுந்ததால், இந்த படத்தை பற்றிய தகவல்கள் பரவலாக வெளியாக துவங்கியுள்ளது. ஏற்கனவே ஒரு படத்தில் இவர் நடித்துள்ளார் ஆனால் அந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.