பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சி – ஒரே ஷாட்டில் !

தான் ஒருவன் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை வெளியிட்ட பார்த்திபன் தனது அடுத்த முயற்சியாக இரவின் நிழலில் என்ற படத்தை உருவாக்குகிறார். இது குறித்து அவர் கூறுகையில் இப்படத்தில் நான் உட்பட பல நடிகர் நடிகையர் நடிக்கின்றனர். இப்படத்திலும் ஆசியாவிலேயே முதல் முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ளோம். இதற்கு மக்களின் ஆதரவு கிடைக்குமென நம்புகிறேன் ஏன் அவர் கூறியுள்ளார்.