பாலா இயக்கிய வர்மா படத்தை இணையத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டம் !

அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்க நடிகர் விக்ரம் மகன் துருவ் – மேகா ஜோடி நடித்தது எதிர்பார்த்தது போல் படம் உருவாகவில்லை என்ற இ4 எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், இதே கதையை கிரிசைய்யா இயக்க, துருவ நடிப்பில் ஆதித்திய வர்மா என்ற பெயரில் எடுத்து படம் வெளியாகி மாறுபட்ட கருத்துக்கள் வந்தாலும் துருவ நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் பாலா இயக்கிய வர்மா படத்தை இணையத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் முடிவு விக்ரம் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனாலும் துருவின் மாறுபட்ட நடிப்பு வெளிப்பட இதை ஒரு வாய்ப்பாக இருக்கும் என்கின்றனர் திரையுலகினர்.