பிகிலு படத்திற்கு விஜய்யின் சம்பளம் – 80 கோடிக்கு மேல்!

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவருக்கு அடுத்தப்படியாக விஜய் இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். விஜய் பிகில் படத்தை முடித்த கையோடு மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க அவரது உறவினர் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு தனது பிகில் படத்தின் தமிழ்நாடு உரிமம் விற்ற அளவுக்கு ( 80 கோடி )சம்பளம் இருக்க வேண்டும் என்று கேட்க தயாரிப்பு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாம். இப்படத்தை தொடர்ந்து விஜய் புதிய படத்திற்கு லோகேஷ் படத்தின் சம்பளத்தை விட 30% அதிகமாக கேட்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.