பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து மூன்று பிரபலங்கள் !

பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2ஐ தொடர்ந்து தற்போது சீசன் 3 விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளது என்பதை அறிவிக்கும் ப்ரோமோ கூட சமீபத்தில் வந்து விட்டது. வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். இதில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.  சின்னத்திரை சீரியலில்களில் நடித்து வந்த நடிகை ஆல்யா மற்றும் வெள்ளித்திரையில் காமெடியில் கலக்கி வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், அடுத்தாக நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர்.