பிக்பாஸ் சீசன் 3 இன் போட்டியாளர்கள் ?

தொலைக்காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியின் 2 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிலையில் விரைவில் 3வது சீசன் ஆரம்பமாகவுள்ளது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சீசன் 3 இல் பிரபல நடிகைகளான லைலா, சாந்தினி மற்றும் சீரியல் நடிகை சுதா சந்திரனும் கலந்துக் கொள்ளவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.