பிக் பாசிற்கு பிறகு வையாபுரி கமிட் ஆன படம் !

விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து தற்போது எல்லோருமே அவரவர் துறைகளில் பிசியாகிவிட்டனர். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியும் துவங்கிவிட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட 80 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் வையாபுரி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது எனலாம். அதைப்பிறகு கலகலப்பு பார்ட் 2 க்கு பிறகு வேறு எந்த படத்திலேயும் கமிட்டாகவில்லை.