பிஜேபி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் – நடிகர் சித்தார்த் !

இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்யும் தேர்தல் முடிவுகள் இன்று வந்துக்கொண்டு இருக்கின்றது. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக-வே முன்னணியில் உள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஆரம்பத்திலிருந்தே பாஜக-விற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால் தற்போது அவர், மீண்டும் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால், நான் டுவிட்டரில் என்னுடைய பக்கத்தை நிரந்தரமாக நீக்கிவிடுவேன் என்று கூறியுள்ளார்.