பிப்ரவரியில் ஒரே நாளில், 20 படங்கள் ‘ரிலீஸ்’!

ஒரேநாளில் ஐந்து அல்லது ஆறு படங்கள் வெளிவருவதையே தமிழ் பட தயாரிப்பாளர்கள் விரும்பாத நிலையில், அடுத்த மாதம் (பிப்ரவரி) ஒரேநாளில் 20 படங்கள் திரைக்கு வர இருக்கிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வட்டாரத்தில் இதுதான் இப்போது சூடான விவாதமாக இருக்கிறது!