பிரதமர் மோடிக்கு நடிகர் ராம் சரண் மனைவி கேள்வி !

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கொண்டாடினர். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீர் கான், ஷாரூக் கான், கங்கனா ரணாவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராகுல் ப்ரீத்தி சிங், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கொண்டாடினர். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீர் கான், ஷாரூக் கான், கங்கனா ரணாவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராகுல் ப்ரீத்தி சிங், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால் கொதிப்படைந்த ு. தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவியான உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமரின் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 'டியரஸ்ட் நரேந்திர மோடி ஜி, தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கின்றோம். உங்களை பிரதமராக கொண்டதற்காக மிகவும் பெருமை கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.