பிரபல நடிகரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லோரும் வித்தியாசமான முயற்சிகளை தேடி நடித்து வருகின்றனர். இந்நிலையில் தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகின்றார். அதோடு அடுத்து 'சிக்கரி ஷாம்பு'  என்ற படத்தில் இவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட முதியவராக இதில் நடிக்கவிருக்கின்றாராம். தற்போது இப்படத்திலுள்ள கதாபாத்திரத்தின் புகைப்படத்தை இவரே வெளியிட்டுள்ளார்.