பிரபல பாலிவுட் நடிகர், நயன்தாராவுடன் படத்தில் நடிக்கவுள்ளார். யார் தெரியுமா?

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இடை பற்றி ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் எந்த அளவுக்கு தகவல் உண்மை என்பது தெரியவில்லை. சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் தன்னுடைய கோனிடாலா புரொடக்ஷன் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரராக நடிக்க இருப்பதாக குறிப்பிடத்தக்கது.