பிரபுதேவா இயக்கத்தில் அஜித்….

நடிகர் அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விசுவாசம்  படத்தில் நடிக்க உள்ளார். அதுகடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படங்கள் தவிர, பிரபுதேவா அவரை சந்தித்து ஒரு கதை சொல்லிருக்கிறாராம்.அந்த கதை அவருக்கு பிடித்துள்ளது, பக்காவாக ஸ்கிரிப்ட் தயார் பண்ணுங்க இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லிக்கிருக்கிறாராம். அதனால் அவரும் ஸ்கிரிப்ட் தயார்  பண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை நயன்தாராவின் மானேஜர் ராஜேஷின் கே.ஜ.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரிக்கவும், அந்த நிறுவனத்திற்கு அவர் கால்ஷீட் கொடுக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.