பிரபு சாலமன் இயக்கத்தில் தயாராகும் கும்கி – 2 !

2012 இல் வெளியான கும்கி – 2 தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த படங்களில் கும்கி ஒன்றாகும். மீண்டும் கும்கியை பிரபு சாலமன் கையிலெடுத்திருக்கிறார். ராணா டகுபதி, விஷ்ணு விஷால், புல்கிட், சாம்ராட், அஸ்வின் ராஜா உள்ளிட்டோர் நடிக்கும் படம் குறித்து, விஷ்ணு விஷால் கூறுகையில், யானை பாகனின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படம், முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்.