பிரபு தேவாவின் வித்தியாசமான நடன படம்….

நடிகர் பிரபு தேவா சினிமாவில் நடன மாஸ்டராக அறிமுகமாகி, அதற்கு பிறகு சங்கர் இயக்கிய காதலன் படத்தில் ஹீரோவானார். அதன் பிறகு இயக்குனராக  இருந்து மீண்டும் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். தேவி படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் “லட்சுமி” என்ற படத்தில் நடனத்தை மையப்படுத்திய கதையில்  நடித்து வருகிறார். இந்த படத்தில் வித்தியாசமான நடனத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளார்.இந்த படம் பொழுதுபோக்கு மட்டுமின்றி உணர்ச்சிப் பூர்வமான கதையில் அமைந்துள்ளது.