பிரமிப்பு! ஒரே நேரத்தில் 24 படங்களுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில், அதிக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. சில காலமாக
குறைந்த எண்ணிக்கையிலான படங்களையே ஒப்புக்கொண்ட அவர், இந்த வருடம் 'Back to Form' என சொல்லும் அளவிற்கு படங்களை ஒப்பந்தம் செய்துள்ளார்.

தற்போது அவர் 24 படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். அந்த பட்டியல் இதோ..

1. யாக்கை

2. சென்னை 28 – II இன்னிங்ஸ்

3. தரமணி

4. Om

5. வூல்பெல்

6. பேரன்பு

7. Oxygen

8. செம போதை ஆகாத

9. நெஞ்சம் மறப்பதில்லை

10.AAA

11. சண்டக்கோழி 2

12. முடி சூடா மன்னன்

13. கடம்பன்

14. சிப்பாய்

15. இரும்பு திரை

16. பலூன்

17. கனவில் கண்ட காதல் கதை

18. என்னை நோக்கி பாயும் தோட்டா

19. கொலையுதிர் காலம்

இன்னும் பெயரிடப்படாத 5 படங்கள்.