பீகில் இசை மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்யவிருப்பது – பிகில் அப்டேட்!

பிகில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தொடங்கவுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் தற்போது வரை அரங்கிற்குள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லீ வந்துள்ளனர். இப்படத்திலிருந்து ரகுமான் இசையில் ஏற்கனவே 3 பாடல்கள் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் தற்போது ரகுமான் மேடையில் 3 பாடல்களை பாடவுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.