புதிதாக தொழில் தொடங்க ஆரம்பித்துள்ள நடிகை குஷ்புவின் மகள்- குவியும் பாராட்டுக்கள்!

இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்த குஷ்பூவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள். அதில் ஒருவரான அனந்திதா ஒரு புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதாவது Anmol என்ற பெயரில் ஒரு புதிய சமூக வலைதளம் உருவாக்கியுள்ளார். அது பெண்கள் முக அழகுக்கு பயன்படுத்தும் கிரீம் பற்றிய ஒரு வலைதளமாம். இந்த தகவலை குஷ்பு டுவிட்டரில் தெரிவிக்க பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.