புத்தாண்டில் ரஜினியின் கட்சி பெயர் அறிவிப்பு…

நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்று சென்னை திரும்பி உள்ளார். அவர் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருந்து மருத்துவர்கள் உடல் நலம் சரியாக இருப்பதாக கூறியதால் தற்போது அந்த முடிவை மாற்றிக்  கொண்டு அமெரிக்கா பயணத்தை ரத்து செய்தார். அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் சென்னை அல்லது திருச்சியில் மாநாடு நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவித்து வேகமாக சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதாக முடிவு செய்துள்ளார்.