பூஜா ஹெக்டே:சாக்ஷ்யம் படத்தில் நடிக்கிறார்….

பூஜா ஹெக்டே முகமூடி படத்தின் மூலம்  அறிமுகம் ஆனார்.தமிழில் அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கில் நடித்து வருகிறார். தற்போது சாக்ஷயம் படத்தில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் உடன் அழுத்தமான ரோலில் நடிக்கிறார். இந்த படத்தை பற்றி அவர் ” நான் தொடர்ந்து கிளாமராக நடித்து வந்தேன். தற்போது முதன்முறையாக இந்த படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் வேடம் கிடைத்துள்ளது.இதனால் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.