பெண் சுதந்திரத்தைப் பற்றி 90ml படத்தில் நடித்தேன்: சிம்பு!

நடிகை ஓவியாவின் 90ml படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போதை, ஓரினசேர்க்கை உள்ளிட்டவற்றை பற்றி காட்டியுள்ளது. இந்நிலையில் 90ml படத்திற்கு இசையமைத்ததோடு கிளைமாக்ஸில் ஓவியவுடன் லிப்-லாக் காட்சியில் நடித்திருந்த சிம்பு இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். “ஆண்களை இழிவுபடுத்தாமல் பெண் சுதந்திரத்தைப் பற்றி இக்கதையை எழுதியுள்ளார் அனிதா உதீப். அதற்காகவே இப்படத்தை ஒப்புக் கொண்டேன்,” என அவர் கூறியுள்ளார்.