பேட்ட,விஸ்வாசம் தினமும் 5 காட்சிகள்!!

ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வருகிற பொங்கலுக்கு வெளிவரயிருக்கின்றது. இப்படத்திற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கிவருகின்றனர். இதற்கிடையில் 10 -ஆம் தேதி முதல் வரும் 20 -ஆம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிடுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று முன்தினம் டிக்கெட் முன்பதிவுகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.