பேட்மிண்டன் விளையாட்டில் நடிகர் விஜய் மகள்!

நடிகர் விஜய் மகள் திவ்யா சாஷா, பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையாக உருவாகியுள்ளார். தனியார் பள்ளியில் படித்து வரும் விஜய்யின் மகள், பேட்மிண்டனில் அசத்தி வருவதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் இடம்பெற்ற பேட்மிண்டன் குழு சமீபத்தில் நடந்த போட்டியில் 3வது இடம் பிடித்துள்ளது. இந்த தகவலை, பள்ளி நிர்வாகம் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.