பைக் ரேஸராக களமிறங்கும் விஜய் தேவர்கொண்டா !

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்துள்ள டியர் காம்ரேட் படம் ஜூலை 26-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து ஹீரோ என்ற படத்தில் நடிக்கிறார். காக்கா முட்டை படத்தின் வசனகர்த்தா இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.