பைரவா படக்குழு இசை வெளியீட்டு விழாவை தவித்துள்ளனர்

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வரவுள்ளது பைரவா. இந்நிலையில் பிரமாண்ட ஆடியோ விழாவை எதிர்பார்த்து காத்திருந்தனர்  ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்க போகும் பைரவா படக்குழு.எப்போதுமே விஜய் படத்துக்கு பிரம்மாண்ட பாடல் வெளியீட்டு விழா இருக்கும். இம்முறை இல்லை என்பதால் விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் தான்.