பைரவா படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல்

விஜய் நடிக்கும் பைரவா படம் உலக முழுவதும், மொத்தம் 450 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால் கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் கேரளாவில் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் விநியோகஸ்தர் சங்கம் படத்தை Multiplex, அரசாங்க திரையரங்குகள் போன்றவற்றில் மட்டும் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளனர்.