‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணையும் மற்றுமொரு நடிகர் !

ல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் டைரக்டர் மணிரத்னம் ஈடுபட்டு இருக்கிறார். படத்தை 2 பாகங்களாக உருவாக்க மணிரத்னம் திட்ட மிட்டு இருக்கிறார். அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். புதிதாக ஆதியுடன் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆதியை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.