Cine Bits
மகளுடன் டப்மாஷ் பண்ணும் சந்தானம் – வைரலாகும் வீடியோ !

காமெடி நடிகர் சந்தானம் மற்றும் அவரது மகளுடன் டப்மாஷ் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை குடும்பம் பற்றி எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. அப்படியிருக்கும் போது, சந்தானம் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் இணைந்து டப்மாஷ் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், பெரும்பாலும், சந்தானம் நடித்த படங்களின் காமெடிக்கு டப்மாஷ் செய்வது போன்று வீடியோ அமைந்துள்ளது.