மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு அழைப்பை ஏற்று வந்த முதல்வர் பழனிச்சாமி, திமுக., தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.