Cine Bits
மகாமுனி படத்திற்காக ஆர்யாவின் அர்ப்பணிப்பு !
மகாமுனி படத்தில் ஆர்யாவின் லுக்கே வித்தியாசமாக உள்ளது. தனது கணவரின் லுக்கை பாராட்டியுள்ளார் சயீஷா. மேலும் மகாமுனி படத்தை பார்க்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார் அவர். ஆர்யா ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவருக்கு இந்த மகாமுனி கை கொடுக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். திருமணமான பிறகு ஆர்யாவும், சயீஷாவும் சேர்ந்து 'டெடி. படத்தில் நடிக்கிறார்கள்.