மகேந்திரன் கல்லறை தேடி சென்ற நடிகை

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என மறக்கமுடியாத படங்களை தந்த இயக்குனர் மகேந்திரன் சமீபத்தில் காலமானார். அவரது உடல் மந்தைவெளி செயின்ட் மேரிஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மகேந்திரன் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை நடிகை ரேகா தனியாக தேடிச் சென்று அஞ்சலி செலுத்தினார்.