மதுமிதா ரேஷ்மாவின் மேல் சீரும் கஸ்தூரி !

ஒவ்வொரு ஆண்டு பிக் பாஸ் துவங்கும் போதும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொல்லப்போகிறார் என்று செய்திகளும் பரவியது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பரவியது. தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் வரை உள்ள போட்டியாளர்களை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் கஸ்தூரி. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் ரேஸ்மா இயக்குனர் சேரனிடம் கொஞ்சம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார். அதே போல மதுமிதாவுக்கு சாண்டியை கொண்டார். வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி இருந்தார். இதனால் ரேஷ்மா மற்றும் மதுமிதாவின் செயலை விமர்சித்துள்ள கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ பிறந்தநாள் அன்று வயது கூடினால் போதுமா? வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியும் கூடினால் கூடவேண்டாமா ? டாஸ்கை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும் தெரியவில்லை, வயதில் மூத்தவரிடம் மரியாதையாக பேசவும் முயலவில்லை கால் மேல் கால் போட்டு பேசுபவர்கள் எல்லோரும் சிலுக்காகி விட முடியாது பர்த்டே பேபி ! என்றும், மேலும் மற்றொரு டீவீட்டில் ‘ ஒரு சாதனை இயக்குனர், சாரியெல்லாம் கேட்கிறார். டிவியில் பார்க்கும் நமக்கே சகிக்கவில்லை. ஆனால் நேரில் இதை பார்த்துக்கொண்டு மற்றவர்கள் ஊமையாக இருக்கிறார்கள். சேரன் பார்த்துக்கொண்டு டாஸ்கை கொடுத்து ரசித்த மதுமிதா தனக்கு வலித்தபோது சாமியாடியது total தக்காளி சட்னி ‘ என்றும் பதிவிட்டுள்ளார்.