மதுரவீரன் படத்தின் நாயகனை காணவில்லை.

ஒளிப்பதிவாளர்  பி.ஜி.முத்தையா இயக்கத்தில் ஜல்லிக்கட்டை  மையபடுத்தி    விஜயகாந்தின்  மகன் ஷண்முக  பாண்டியன் நடித்துள்ள  “மதுரவீரன்” படம் எடுக்கப்பட்டுள்ளது.   சென்னையில்  ஜல்லிக்கட்டு போராட்டம்  நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில்  இந்த ஆண்டு   “மதுரவீரன்” படத்தை ஜனவரி 12 தேதி வெளியிடவுள்ளனர். இந்த படத்தின் புரோமேன் வேலைகள் சூடுபிடித்துள்ள  நிலையில் படத்தின் நாயகன் காணாமல்போய்விட்டார். இது குறித்து விசாரித்ததில்  அவர் அமெரிக்க சென்று உடம்பை  குறைத்து நடிக்க பயிற்சி பெற  உள்ளதாக கூறப்படுகிறது.