மன்மதன் இரண்டாம் பாகம் – மீண்டும் பெண்களை வேட்டையாட வருகிறார் சிம்பு!

நடிகர் சிம்புவிற்கு ரசிகர்கள் கூட்டம் அப்படி கிடையாது சில வருடங்கள் படம் வராத போதும், ரசிகர்கள் சிம்புவை விட்டு விலகாமல் இருந்தார்கள் அது அனைவருக்கும் தெரிந்தது தான், சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் சிம்புவுடன் இணைந்து பாடல் எழுதிய ஆர் ஜே விஜயிடம் ஒரு நாள் சிம்பு மன்மதன் பார்ட் 2 கதையை 15 நிமிடங்கள் கூறியுள்ளார். கதையை கேட்டு  மிரண்டு போன விஜய் இந்த கதையை உடனடியாகவே எடுக்கலாமே என்று கூறியதிற்கு அதற்கு சிம்புவும் தனது புன்னகையை பதிலாக கொடுத்திருக்கிறார்.